சித்திரம் பேசுதடி
தோற்றம்
சித்திரம் பேசுதடி | |
---|---|
![]() | |
இயக்கம் | மிஸ்கின் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | நரேன் பாவனா கானா உலகநாதன் அஜயன்பாலா |
படத்தொகுப்பு | காசிவிசுவநாதன் |
வெளியீடு | 2006 |
சித்திரம் பேசுதடி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நரேன், பாவனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- நரேன் - திருநாவுக்கரசு
- பாவனா - சாருமதி
- தண்டபாணி - அண்ணாச்சி
- டெல்லி கணேஷ் - பிரகாஷ்
- சத்தியப்பிரியா - 'திரு'வின் அம்மா
- கானா உலகநாதன்
- மாளவிகா - ஒரு பாடல் காட்சியில்
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "வித்தியாசமான முயற்சிக்காக இயக்குநர் மிஷ்கினுக்கு ஒரு வார்ம் வெல்கம். ஆனால், மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் படம் இன்னும் அழகான சித்திரமாகி இருக்கும். இப்போதைக்கு கவனத்தை இழுக்கும் ரசனையான ஒரு ஓவியம்!" என்று எழுதி 44100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: சித்திரம் பேசுதடி". விகடன். 2006-02-26. Retrieved 2025-05-22.