பத்மபிரியா ஜானகிராமன்
தோற்றம்
(பத்மப்பிரியா ஜானகிராமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்மபிரியா | |
|---|---|
பத்மபிரியா (2008ல்) | |
| பிறப்பு | பத்மபிரியா ஜானகிராமன் பெப்ரவரி 28, 1980 தில்லி, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | பத்மபிரியா, பிரியா |
| பணி | திரைப்பட நடிகை, மாடல் |
| செயற்பாட்டுக் காலம் | 2004 - தற்போது வரை |
பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.
பிறப்பு
[தொகு]பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார்.
திரைப்படங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-10-19.
பகுப்புகள்:
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- 1980 பிறப்புகள்
- வாழும் மக்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- 1982 பிறப்புகள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்