நிக்கி கல்ரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிக்கி கல்ரானி
Nikki Galrani - 1st IIFA Utsavam (24700439136).jpg
பிறப்புநிக்கி கல்ரானி
பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை, model
செயல்பட்ட 
ஆண்டுகள்
2014–தற்போதும்
பெற்றோர்மனோகர் கல்ரானி, ரேஷ்மா
உறவினர்கள்சஞ்சனா கல்ரானி (சகோதரி)

நிக்கி கல்ரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] டார்லிங், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிந்தி சமூகத்தைச் சார்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.[2] ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரியாவார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி இதர குறிப்புகள்
2014 1983 மஞ்சுளா மலையாளம் வென்ற விருதுகள்
* சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
*சிறந்த வளர்ந்துவரும் நடிகைக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது[3]
* சிறந்த அறிமுக நடிகைக்கான வனிதா விருது
* சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது
ஓம் சாந்தி ஒசானா தென்னல் கே வாரியர் மலையாளம் சிறப்புத் தோற்றம்
அஜித் சாருலதா கன்னடம்
ஜம்பு சவாரி பூர்வி கன்னடம்
வெள்ளிமூங்கா லிசா மலையாளம் சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் திரைப்பட விருது
2015 டார்லிங் நிசா தமிழ்
இவன் மர்யாதராமன் மலையாளம்
சித்தார்த்தா அஞ்சு கன்னடம் சிறப்புத் தோற்றம்
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்திரை இலட்சுமி மலையாளம்
யாகாவாராயினும் நா காக்க கயல் தமிழ்
ருத்ர சிம்மாசனம் தம்புராட்டி ஹேமாவதி மலையாளம்
கிருஷ்ணாஸ்டமி பல்லவி தெலுங்கு படப்பிடிப்பில்
கோ 2 பிரிய தர்ஷனி தமிழ் படப்பிடிப்பில்
கவலை வேண்டாம் தமிழ் படப்பிடிப்பில்
ராஜம்மா அட் யாஹூ மலையாளம்
  • படப்பிடிப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_கல்ரானி&oldid=2924010" இருந்து மீள்விக்கப்பட்டது