உள்ளடக்கத்துக்குச் செல்

மீரா நந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா நந்தன்
பிறப்புமீரா நந்தன்
நவம்பர் 26, 1990 (1990-11-26) (அகவை 35)[1]
கொச்சி, கேரளம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது

மீரா நந்தன் இந்திய மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்துள்ளார். நந்தக்குமார் - மாயா தம்பதிகளின் மகளாக 26 நவம்பர் 1990ல் பிறந்தவர். இவருடைய இளைய சகோதரன் அர்ஜூன் நந்தக்குமார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2008முல்லாலச்சிமலையாளம்வெற்றி, சிறந்த துணை நடிகை்ககான பிலிம்பேர் விருது
வெற்றி, சிறந்த புதுமுகத்திற்கான ஆசியாநெட் விருது
2009கரன்சிரோஸ்மலையாளம்
வால்மீகிவந்தனாதமிழ்
புதிய முகம்சிறீதேவிமலையாளம்வெற்றி, துணை நடிகைக்கான அம்மா விருது[2]
கேரளா கபேமலையாளம்Segment: Mritunjayam
பத்தாம் நிலையிலே தீவண்டிஇந்துமலையாளம்
2010புலிமேன்ராதாமலையாளம்
எல்சம்மா என்ன ஆண்குட்டிஜெனிமலையாளம்கௌரவத் தோற்றம்
அய்யனார்அனிதாதமிழ்
ஓரிடத்தொரு போஸ்ட்மேன்உசாமலையாளம்
2011ஜெய் போலோ தெலங்கானாSahajaதெலுங்கு
காதலுக்கு மரணமில்லைதமிழ்
Seniorsலட்சுமிமலையாளம்கௌரவத் தோற்றம்
சங்கரும் மோகனனும்ராஜலட்சுமிமலையாளம்
வெண் சங்கு போல்மலையாளம்
ஸ்வப்ன சஞ்சாரிலட்சுமிமலையாளம்கௌரவத் தோற்றம்
2012Padmasree Bharat Dr. Saroj Kumarமலையாளம்சிறப்புத் தோற்றம் பாடலுக்காக
சூர்ய நகரம்தமிழ்ச் செல்விதமிழ்
மல்லு சிங்நீதுமலையாளம்
Madirasiபாமாமலையாளம்
பூமியுடே அவகாஷிகள்மலையாளம்
2013Lokpalஜெயின்மலையாளம்
Red Wineஜஸ்னாமலையாளம்
யாத்ர துடருன்னுமலையாளம்
Aattakathaசீதுலட்சுமிமலையாளம்
Tourist HomeReshmaமலையாளம்
கடல் கடந்நொரு மதுக்குட்டிகுஞ்சமோள்மலையாளம்
20144து டிகிரிதெலுங்கு

Filming[3]

காடும் மழையும்அஞ்சலிமலையாளம்படபிடிப்பில்
பிளாக் பாரஸ்ட்மலையாளம்[4]
Karodpathiகன்னடம்படபிடிப்பில்[5]
Naanu Nam Hudgiகன்னடம்படபிடிப்பில்[5]

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டுநிகழ்ச்சிகதாப்பாத்திரம்குறிப்பு
2007ஐடியா ஸ்டார் சிங்கர்தொகுப்பாளர்
2007வீடுவெற்றி , இரண்டாவது சிறந்த நடிகைகான கேரள விருது [6]

ஆதாரம்

[தொகு]
  1. "Meera Nandan celebrates her birthday in LA!". சிஃபி. Retrieved 2009-11-10.
  2. "youtube.com". https://www.youtube.com/watch?v=tyOXiG_c9XQ&playnext_from=TL&videos=MfpCdB9e4BQ.
  3. http://articles.timesofindia.indiatimes.com/2012-10-05/news-and-interviews/34261504_1_m-town-modern-girl-first-schedule[தொடர்பிழந்த இணைப்பு]
  4. http://www.thehindu.com/features/cinema/one-for-the-environment/article4602189.ece
  5. 1 2 http://articles.timesofindia.indiatimes.com/2013-01-25/news-interviews/36546992_1_meera-nandhaa-kannada-movie[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "‘Daya' and ‘Typewriter' bag State TV awards". The Hindu (Chennai, India). 2008-11-15 இம் மூலத்தில் இருந்து 2013-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130707183752/http://www.hindu.com/2008/11/15/stories/2008111554400400.htm.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மீரா நந்தன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_நந்தன்&oldid=4398327" இலிருந்து மீள்விக்கப்பட்டது