காத்ரீன் திரீசா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காத்ரீன் திரீசா | |
---|---|
பிறப்பு | காத்ரீன் திரீசா அலக்சாண்டர் 10 செப்டம்பர் 1989 கோட்டயம், கேரளம், இந்தியா |
பணி | நடிகை |
காத்ரீன் திரீசா ஒரு திரைப்பட நடிகை. இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | மற்ற விவரங்கள் |
---|---|---|---|---|
2010 | சங்கர் ஐ.பி.எஸ் | சில்பா | கன்னடம் | |
2010 | த த்ரில்லர் | மீரா | மலையாளம் | |
2011 | உப்புகண்டம் பிரதர்சு பாக் இன் ஆக்சன் | வினிலா சத்யநேசன் | மலையாளம் | |
2011 | விஷ்ணு | மீனாட்சி | கன்னடம் | |
2012 | கோட்பாதர் | சுஜாதா | கன்னடம் | சிறந்த நடிகைக்கான பிலிம்பெயர் விருதுக்கு பரிந்துரை (கன்னடம்) |
2013 | சம்மக் சல்லோ | சுனைனா | தெலுங்கு | |
2013 | இத்தரம்மாயிலதோ/ றோமியோ அன்ட் ஜூலியட்ஸ்”' | ஆகாசா | தெலுங்கு/மலையாளம் | |
2013 | பைசா | நூர் | தெலுங்கு | |
2014 | மெட்ராஸ் | கலையரசி | தமிழ் | தமிழில் முதல்படம் |
2014 | காளி | தமிழ் | படப்பிடிப்பில் |