கிக் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிக்
இயக்கம்சுரேந்திரர் ரெட்டி
தயாரிப்புஆர். ஆர். வெங்கட்
கதைஅப்புரி ரவி
(வசனம்)
திரைக்கதைசுரேந்திரர் ரெட்டி
இசைதமன் (இசையமைப்பாளர்)
நடிப்புரவி தேஜா
இலியானா டி 'குரூஸ் (நடிகை)
ஒளிப்பதிவுரசூல் எல்லோரே
படத்தொகுப்புகௌதம் ராஜூ
கலையகம்ஆர் ஆர் மூவி மேக்கர்ஸ்
விநியோகம்சுரேஷ் புரொடெக்சன்ஸ்
வெளியீடு8 மே 2009 (2009-05-08)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

கிக் 2009ல் வெளிவந்த இந்தியா தெலுங்கு அதிரடித் திரைப்படம் திரைப்படமாகும். இதனை வக்கன்தம் வம்சி கதையில், சுரேந்திரர் ரெட்டி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரவி தேஜா, இலியானா டி 'குரூஸ் (நடிகை) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் தமிழில் தில்லாலங்கடி (திரைப்படம்) என்ற பெயரிலும், இந்தியில் கிக் என்ற அதே பெயரிலும் மறுவாக்கம் செய்து வெளிவந்தது.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கிக் (2009 திரைப்படம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிக்_(2009_திரைப்படம்)&oldid=2704353" இருந்து மீள்விக்கப்பட்டது