உள்ளடக்கத்துக்குச் செல்

பேரரசு (திரைப்பட இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரரசு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். பிறந்த ஊர் - நாட்டரசன்கோட்டை. ஆட்டம், பாட்டம், சண்டை, பாசம், நகைச்சுவை, அதிரடி வசனங்கள் என்று மசாலா திரைப்படங்கள் தருவதற்காக இவர் அறியப்படுகிறார். இவரது படப் பெயர்கள் அனைத்தும் ஊர்ப் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. தான் இயக்கும் படங்களில் சிறு வேடங்களில் தோன்றி நடிக்கவும் பாடல்கள் எழுதவும் செய்கிறார்.

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]