உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லவன்
வல்லவன் சுவரொட்டி
இயக்கம்சிலம்பரசன்
தயாரிப்புபி. எல். தேனப்பன்
கதைசிலம்பரசன்
பாலகுமாரன்
வசனம்பாலகுமாரன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசிலம்பரசன்
நயன்தாரா
ரீமா சென்
சந்தியா
ஒளிப்பதிவுபிரியன்
படத்தொகுப்புஆன்டனி
கலையகம்சிறி ராஜ் லட்சுமி பிலிம்ஸ்
வெளியீடு21 அக்டோபர் 2006 (2006-10-21)
ஓட்டம்185 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்200 மில்லியன் (ஐஅ$2.3 மில்லியன்)

வல்லவன் (Vallavan) 2006ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சிலம்பரசன் இயக்கி நடித்தார். இவருடன் நயன்தாரா,ரீமா சென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி அமரன் மற்றும் எஸ். வி. சேகர் ஆகியோர் நடித்தனர்.

விமர்சனம்

[தொகு]

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பன்ச் டயலாக், ஆவேச பில்டப், குத்து டான்ஸ், ஃபீலிங் எபிசோட் என துண்டு துண்டாக நிற்கும் காட்சியமைப்புகளும் கோவையில்லாத திரைக்கதையும் கதையைச் சுத்தியடிக்கிறது... வல்லவன் என்பதைச் சுருக்கமாக 'வல்லா' என்றும், கல்யாண ராமன் கெட்-அப்பின்போது 'பல்லா' என்றும் படத்தில் கூப்பிடுகிறார்கள். படத்தை எடுத்திருக்கலாம் இன்னும் ‘நல்லா’!" என்று எழுதி 37/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சினிமா விமர்சனம்: வல்லவன்". விகடன். 2006-11-01. Retrieved 2025-05-24.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லவன்_(திரைப்படம்)&oldid=4278656" இலிருந்து மீள்விக்கப்பட்டது