உள்ளடக்கத்துக்குச் செல்

எனக்கு 20 உனக்கு 18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனக்கு 20 உனக்கு 18
இயக்கம்ஜோதி கிருஷ்ணா
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைஜோதி கிருஷ்ணா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புதருண் குமார்
சிரேயா சரன்
திரிசா
ஒளிப்பதிவுஆர்ய. கணேஷ்
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
விநியோகம்சிறீ சுரா மூவிஸ்
வெளியீடுடிசம்பர் 19, 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

எனக்கு 20 உனக்கு 18 (Enakku 20 Unakku 18) 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தருண், சிரையா, திரிசா, விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தினை ஜோதி கிருஷ்ணா இயக்கினார்.

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எனக்கு_20_உனக்கு_18&oldid=4373548" இலிருந்து மீள்விக்கப்பட்டது