உள்ளடக்கத்துக்குச் செல்

அதுல் குல்கர்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதுல் குல்கர்ணி
பிறப்பு10 செப்டம்பர் 1965 (1965-09-10) (அகவை 60)
பெல்காம், கருநாடகம், இந்தியா
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
கீதாஞ்சலி குல்கர்ணி
வலைத்தளம்
www.atulkulkarni.com

அதுல் குல்கர்ணி (பிறப்பு 10 செப்டம்பர் 1965) நடிப்பிற்காக தேசிய விருது வென்ற இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் பல்வேறு மொழிகளுக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹே ராம் மற்றும் சாந்தினி பார் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றவர்.

வாழ்க்கை

[தொகு]

குல்கர்ணி 10 செப்டம்பர் 1965ல் பெல்காம், கருநாடகம், இந்தியா வில் பிறந்தவர்.

விருதுகள்

[தொகு]
இந்திய தேசிய விருது
பிலிம்பேர் விருதுகள்
ஆசிய பசுபிக் ஸ்கின் விருதுகள்
  • 2010: பரிந்துரை: சிறந்த நடிகருக்கான விருது நாட்டராக்

தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்மொழிகதாப்பாத்திரம்
2000ஹே ராம்இந்தி / தமிழ்
2002ரன்தமிழ்
2004மன்மதன்தமிழ்எசிபி தேவா
2006கேடிதமிழ்புகழேந்தி
2009படிக்காதவன்தமிழ்
2009வந்தே மாதரம்மலையாளம் / தமிழ்
2012சுழல்தமிழ்
2013ஆரம்பம் (திரைப்படம்)தமிழ்JCP Milan
2013வல்லினம் (திரைப்படம்)தமிழ்
2014வீரம் (திரைப்படம்)தமிழ்
2014பர்மாதமிழ்
2014அனேகன் (திரைப்படம்)தமிழ்தனுஷ்க்கு எதிரானவராவாக

ஆதாரங்கள்

[தொகு]
  1. "47th National திரைப்படம் Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2018-01-07. Retrieved 13 மார்ச் 2012.
  2. "49th National திரைப்படம் Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 2013-10-29. Retrieved 14 மார்ச் 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_குல்கர்ணி&oldid=4434506" இலிருந்து மீள்விக்கப்பட்டது