பேராண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேராண்மை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜனநாதன்
தயாரிப்புகருணமூர்த்தி
அருண் பாண்டியன்
கதைஜனநாதன்
இசைவித்யாசாகர்
நடிப்புஜெயம் ரவி
ரோலாண்ட் கிக்கிங்கர்
பொன்வண்ணன்
வடிவேல்
ஊர்வசி
ஒளிப்பதிவுசதீஷ் குமார்
படத்தொகுப்புவி.டி. விஜயன்
கணேஷ் குமார்
விநியோகம்ஐங்கரன் இன்டர்நேஷனல்
வெளியீடுஅக்டோபர் 16, 2009 (2009-10-16)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேராண்மை (en: Peranmai) 2009 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கருணமூர்த்தி, அருண் பாண்டியன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜனநாதனால் இயக்கப்பட்டது. ஜெயம் ரவி, ரோலாண்ட் கிக்கிங்கர், பொன்வண்ணன், வடிவேல், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவுகின்றன. அவற்றை 5 மாணவிகள் உதவியுடன் கதாநாயகன் முறியடிக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராண்மை&oldid=2706401" இருந்து மீள்விக்கப்பட்டது