உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். பி. ஜனநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. ஜனநாதன்
பிறப்பு(1959-05-07)7 மே 1959 [1][2]
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 மார்ச்சு 2021(2021-03-14) (அகவை 61)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-2021

எஸ். பி. ஜனநாதன் (S. P. Jananathan) (7 மே 1959 - 14 மார்ச் 2021) இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கறை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குநர் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர்.[3][4]புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் மொழி வேலை குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
2003 இயற்கை தமிழ் Green tickY Green tickY வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2006 தமிழ் Green tickY Green tickY
2009 பேராண்மை தமிழ் Green tickY Green tickY
2015 புறம்போக்கு என்கிற பொதுவுடமை தமிழ் Green tickY Green tickY Green tickY
2015 பூலோகம் தமிழ் Green tickY வசன எழுத்தாளர்
2020 லாபம் தமிழ் Green tickY Green tickY

மறைவு[தொகு]

ஜனநாதன் 2021 மார்ச் 14 அன்று சென்னை மருத்துவமனை ஒன்றில் தனது 61-வது அகவையில் காலமானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-06-22.
  3. "Donation scheme: Film directors' noble gesture". இந்தியன் எக்சுபிரசு.
  4. UTV Motion Picture and Binary Pictures to produce 'Purampokku' பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம். யாகூ!. 22 August 2013.
  5. சிகிச்சை பலனின்றி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணம், நியூஸ்18, மார்ச் 14, 2021
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._ஜனநாதன்&oldid=3955595" இலிருந்து மீள்விக்கப்பட்டது