உள்ளடக்கத்துக்குச் செல்

இது என்ன மாயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது என்ன மாயம்
இயக்கம்ஏ. எல். விஜய்
தயாரிப்புசரத்குமார்
ராதிகா சரத்குமார்
லிஸ்டின் ஸ்டீபன்
கதைஏ. எல். விஜய்
இசைஜி. வி. பிரகாஷ்குமார்
நடிப்புவிக்ரம் பிரபு
கீர்த்தி சுரேஷ்
காவ்யா செட்டி
நவ்தீப்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஆண்டனி
கலையகம்திங் பிக் ஸ்டுடியோஸ்
மேஜிக் பிரேம்ஸ்
வெளியீடு31 சூலை 2015
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இது என்ன மாயம் (Idhu Enna Maayam) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எல். விஜய் இயக்கிய இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா செட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] நிரவ் சாவின் ஒளிப்பதிவில் உருவான இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

தயாரிப்பு

[தொகு]

இயக்குநர் ஏ. எல். விஜய் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முதல்முறையாக இணையும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2014 சூலை மாதம் முதல் சென்னையில் தொடங்கியது.[2]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Keerthy Suresh – Movies, Biography, News, Age & Photos". BookMyShow. Archived from the original on 27 February 2021. Retrieved 2020-10-02.
  2. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Director-Vijay-Vikram-Prabhu-team-up-for-the-first-time/articleshow/38372361.cms
"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_என்ன_மாயம்&oldid=4311404" இலிருந்து மீள்விக்கப்பட்டது