லிஸ்டின் ஸ்டீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிஸ்டின் ஸ்டீபன்
பிறப்பு1 சூன் 1986 (1986-06-01) (அகவை 33)
உழவூர், கோட்டயம், கேரளம், இந்தியா
பணிதயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011– தற்போது
வாழ்க்கைத்
துணை
பெனிட்டா ஜேக்கப் (தி. 2015–தற்காலம்) «start: (2015)»"Marriage: பெனிட்டா ஜேக்கப் to லிஸ்டின் ஸ்டீபன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D)
பிள்ளைகள்1
உறவினர்கள்ஜஸ்டின் ஸ்டீபன் (சகோதரன்)

லிஸ்டின் ஸ்டீபன் என்பவர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ் மலையாளம் மொழிகளில் படங்களை தயாரித்துள்ளார்.

2011 இல் டிராபிக் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதுவே முதல் தயாரிப்பாகும்.[1] சாப்பா குரிஷ் என்பது இவரது தயாரிப்பில் வெளிவந்த இரண்டாவது திரைப்படம்.[2]

திரைத்துறை[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்பு
2011 டிராபிக் மலையாளம் சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது- மலையாளம்
சாப்பா குரிஷ் மலையாளம்
2012 உஸ்டட் ஹோட்டல் மலையாளம் சிறந்த புகழ்பெற்ற திரைப்படத்திற்கான தேசிய விருது


சிறந்த திரைப்படத்திற்கான சிம்மாசனம் விருது
சிறந்த திரைப்படத்திற்கான ஏசியாநெட் விருது
சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது- பரிந்துரை

2013 சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்) தமிழ் டிராபிக் திரைப்படம் மறுஆக்கம்
புலிவால் (திரைப்படம்) தமிழ் சாப்பா குரிஷ் மறுஆக்கம்
2014 ஹவ் ஓல்டு ஆர் யூ மலையாளம்
2015 சிராகோடின்ஜியா கெனவல்கல் மலையாளம்
மாரி தமிழ்
இது என்ன மாயம் தமிழ்
2017 விமானம் மலையாளம்
அவல் ஓரல் மலையாளம் சூர்யா தொலைக்காட்சியில் தொடர்

ஆதாரங்கள்[தொகு]

  1. Sanjith Sidhardhan, TNN (18 May 2012). "Listen Stephen gears up for Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (indiatimes.com). http://articles.timesofindia.indiatimes.com/2012-05-18/news-and-interviews/31765186_1_kollywood-gears-films. பார்த்த நாள்: 2012-07-01. 
  2. "Sameer Thahir and Listin Stephen with "Chappa Kurishu"". Metromatinee.com (2011-04-02). பார்த்த நாள் 2012-07-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிஸ்டின்_ஸ்டீபன்&oldid=2717022" இருந்து மீள்விக்கப்பட்டது