ஜேம்ஸ் வசந்தன்
தோற்றம்
| ஜேம்ஸ் வசந்தன் | |
|---|---|
| பிறப்பு | 1 அக்டோபர் 1962 (அகவை 63) திருச்சிராப்பள்ளி |
ஜேம்ஸ் வசந்தன் (பிறப்பு: அக்டோபர் 1) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குநரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கும் முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி முதலியவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.
திரைப்படவியல்
[தொகு]- இசையமைப்பாளராக
| ஆண்டு | தமிழ் | பிற மொழிகள் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2008 | சுப்ரமணியபுரம் | ஆனந்தபுரம் 1980 (தெலுங்கு) | வெற்றி பெற்றது, விஜய் விருதுகள் (இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு) பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் |
| 2009 | நாணயம் | பத்மவியூகம் (தெலுங்கு) | |
| பசங்க | |||
| காதலர் குடியிருப்பு | போலீஸ் கோட்டர்ஸ் (தெலுங்கு) | ||
| 2010 | யாதுமாகி | ||
| ஈசன் | வெற்றி, இந்த ஆண்டிற்கான சிறந்த நாட்டுப்புறப் பாடலிற்கான "விஜய் இசை விருதுகள்" | ||
| 2011 | டபுள்ஸ் (மலையாளம்) | ||
| மருதவேலு | |||
| 2012 | பாகன் | ||
| புத்தகம் | |||
| கூட்டம் | தாளம் (தெலுங்கு) | ||
| 2013 | நாகராஜ சோழன் | ||
| விழா | |||
| அழகுமகன் | |||
| 2014 | வசந்தத்தினிண்டே கனல் வழிகளில் (மலையாளம்) | ||
| 2015 | சண்டமாருதம் | ||
| வானவில் வாழ்க்கை | எழுத்தாளர், இசையமைப்பாளர், இயக்குநர் | ||
| 2018 | பரீத் பண்டரி (மலையாளம்) | ||
| 2023 | அரியவன் | "யாரையும் வெல்கிற" | |
| TBA | ஜேம்ஸ் வசந்தன் | எழுத்தாளர், இசையமைப்பாளர், இயக்குநர் | |
| பற பற பற | |||
- பாடலாசிரியராக
| ஆண்டு | பாடல் | குறிப்புகள் | |
|---|---|---|---|
| 2009 | "வூ இஸ் த கை" | பசங்க | |
| 2010 | "ஆச ஆச" | நாணயம் | |
- பாடகராக
| ஆண்டு | பாடல் | திரைப்படம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2013 | "விரைவில் விடியும்" | நாகராஜ சோழன் | |
இயக்குநராக
[தொகு]- ஓ அந்த நாட்கள்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்". Hindu Tamil Thisai. 2020-02-14. Retrieved 2025-05-07.