சகுனி (தமிழ்த் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சகுனி
இயக்குனர் சங்கர் தயாள்
தயாரிப்பாளர்
  • அந்தோணி சேவியர்
கதை சங்கர் தயாள்
நடிப்பு
இசையமைப்பு ஜி. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு பி. ஜி. முத்தையா
கலையகம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
வெளியீடு ஜூன் 2012
நாடு இந்தியா
மொழி தமிழ்

சகுனி 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கார்த்தி கதை நாயகனாக நடிக்கும் இப்படத்தை சங்கர் தயாள் ரோஜா, சந்தானம், பிரகாஷ் ராஜ், இராதிகா சரத்குமார் போன்றோர் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்[தொகு]

காரைக்குடியில் தங்கள் பாரம்பரியம் மிக்க வீட்டை தொடருந்து சுரங்கபாதை அமைப்பதற்காக இடிக்கப்போவதாக தெரிந்ததும் அதை காப்பாற்ற கமலக்கண்ணன் (கார்த்தி) சென்னைக்கு சென்று முதல்வரை சந்தித்து தங்கள் வீட்டை காப்பாற்ற முயல்கிறார். முதல்வர் மறுத்துவிடவே பல்வேறு முயற்சிகள் மூலம் எப்படி தன் வீட்டை காப்பாற்றுகிறார் என்பதே கதை. '

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]