வள்ளி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வள்ளி
வள்ளி (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைகுடும்பம்
நாடகம்
எழுதியவர்
 • உரையாடல்
 • ஸ்ரீனிவாசன்
 • மனோகர்
 • ஜோர்ஜ்
 • எம்.ப.கார்த்திகன்
 • பாலதங்கம்
 • செல்வம்
 • வாசு பாரதி
திரைக்கக்தைவ.கே.அமிர்தராஜ்
கதைசரிகம குழு
இயக்குனர்
 • ஆர்.பி. மருது
  (பகுதிகள் 1-50)
 • கே.சண்முகம்
  (பகுதிகள் 51-70)
 • ஆர்.நந்தகுமார்
  (பகுதிகள் 71-240)
 • என்.சுந்தரரேஸ்வரன்
  (பகுதிகள் 241-1147)
 • சாய் மருது
  (பகுதிகள் 1148-1458)
 • கே.ஜே.தங்கபாண்டியன்
  (பாகம் 1459-1881)
 • எஸ். ஆனந்த் பாபு
  (பாகம் 1882-1961)
நடிப்பு
 • வித்யா
 • ராஜ்குமார்
 • அஜய்
 • லதா
 • ராணி
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்விஜயலக்ஷ்மி
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஒளிப்பதிவாளர்முரளி சோறுநூற்
கோபிநாத்
பரந்தாமன்
வினோத்
தொகுப்பாளர்கள்உதய ஷங்கர்
கல்யாண்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சரிகம இந்தியா நிறுவனம்
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 திசம்பர் 2012 (2012-12-07) –
14 செப்டம்பர் 2019 (2019-09-14)
Chronology
முன்னர்அத்திப்பூக்கள் (மதியம் 3 மணி)
பின்னர்அருந்ததி

வள்ளி என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 7, 2012 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி, ஏப்ரல் 9, 2018 முதல் 14 செப்டம்பர் 2019 வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி. இத் தொடரை சரிகம இந்தியா நிறுவனம் தயாரிப்பில், வித்யா, ராஜ்குமார், அஜய், லதா, ராணி, லக்ஷ்மி ராஜ் ,ராஜசேகர், பூவிலங்கு மோகன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரே தமிழில் அதிகளவு ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • உமா → வித்யா மோகன் - வள்ளி விக்ரம் / வெண்ணிலா ஆனந்த் (இரட்டை வேடம்)
 • ராஜ்குமார் - விக்ரம் (வள்ளியின் கணவர்)
 • அஜய் - ஆனந்த் (வெண்ணிலவின் கணவர்)

துணை கதாபாத்திரம்[தொகு]

 • ஜோதிலட்சுமிலதா - ராஜேஸ்வரி (ஆனந்தின் பாட்டி)
 • மகாலட்சுமி-அர்ச்சனா
 • லக்ஷ்மி ராஜ் - பிரகாஷ் (சிவசங்கரன் மற்றும் கயாத்திரியின் மகன்)
 • ராஜசேகர் → கிரீஷ் - சிவசங்கரன்(ஆனந்தின் சித்தப்பா)
 • டாக்டர் ஷர்மிளா - காயத்ரி சிவசங்கரன்
 • ராணி - இந்திரசேனா
 • அனுராதா கிருஷ்ணமூர்த்தி- நீதிபதி சிவகாமி
 • பாரதிமோகன்-சிங்கப்பெருமாள்
 • பூவிலங்கு மோகன் - அழகம்பெருமாள்
 • கண்யா - மைதிலி
 • கவிதா - கீதா
 • சுனில் குமார் - ஜிஆர்கே
 • மௌனிகா-வைஷாலி

பழைய கதாபாத்திரம்[தொகு]

 • ராம்ஜி - சுப்பிரமணி
 • இந்திரஜா - மதுமிதா(சுப்பிரமணியின் மனைவி)
 • மாஸ்டர். பாஷா-மகேஷ்(சுப்பிரமணியின் மகன்)
 • வி. எஸ். ராகவன் - சுவாமிநாதன்(சுப்பிரமணியின் தாத்தா)
 • பிரியா - லட்சுமி(சுப்பிரமணியின் அம்மா)
 • சிவன் சீனிவாசன்-நட்ராஜ்(சுப்பிரமணியின் அப்பா)
 • சுப்ரமணியன் கோபாலகிருஷ்ணன் - கார்த்திக்
 • சுரேக்கா - பாக்கியம் (வள்ளி-வெண்ணிலாவின் அம்மா)
 • பவானி - சாந்தா (மதுமிதாவின் அம்மா)
 • சாதனா - பானுமதி(நந்தனின் அம்மா)
 • தேவ் ஆனந்த்- நந்தன்
 • மணோகர்-பாலா
 • சங்கீதா பாலன் - சொர்ணா
 • வியட்நாம் வீடு சுந்தரம் - சேனா மாமா

இவற்றை பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 10:30 மணி தொடர்கள்
Previous program வள்ளி
(9 ஏப்ரல் 2018 – 14 செப்டம்பர் 2019
Next program
- அருந்ததி
(16 செப்டம்பர் 2019 - ஒளிபரப்பில்)