பிள்ளை நிலா (தொலைக்காட்சித் தொடர்)
தோற்றம்
| பிள்ளை நிலா | |
|---|---|
| வகை | நாடகம் |
| இயக்கம் | டி.கே.எஸ்.நிமேஷ் |
| நடிப்பு | ஷமித்தா ஸ்ரீ குமார் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| அத்தியாயங்கள் | 649 |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
| ஓட்டம் | 15-20 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | சன் டிவி |
| ஒளிபரப்பான காலம் | 23.04.2012 – 13.09.2014 |
பிள்ளை நிலா என்பது திங்கள் முதல் சனி வரை மாலை 05 : 30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடராகும்.
கதை
[தொகு]நிலா என்னும் குழந்தைக்காக கோகிலா, ஹேமா எனும் இரண்டு தோழிகளுக்கு இடையே ஏற்படும் பிணக்குகளைப் பற்றிய கதையே பிள்ளை நிலாவாகும்.
இவற்றை பார்க்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- சன் டிவி யூ ட்யுப்
- பிள்ளைநிலா பார்க்க பரணிடப்பட்டது 2013-12-30 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Vikatan TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)