உள்ளடக்கத்துக்குச் செல்

பூவிலங்கு மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவிலங்கு மோகன்
பிறப்புமோகன்
பணிதொலைக்காட்சி நடிகர், திரைப்பட நடிகர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1980 - தற்போது

பூவிலங்கு மோகன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகரும், சின்னத்திரை நாடக நடிகரும் ஆவார். இவர் பூவிலங்கு எனும் திரைப்படத்தில் நடித்தமையால், பூவிலங்கு மோகன் என்றே திரையுலகில் அறியப்படுகிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்ர மற்றும் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரைப்படத்துறை[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

தொடர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவிலங்கு_மோகன்&oldid=3607852" இலிருந்து மீள்விக்கப்பட்டது