நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான் சிகப்பு மனிதன்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்திரு
தயாரிப்புவிஷால்
ரோனி ஸ்க்ரூவாலா
சித்தார்த் ராய் கபூர்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புவிஷால்
லட்சுமி மேனன்
இனியா
ஒளிப்பதிவுரிச்சர்ட் எம். நாதன்
படத்தொகுப்புஅந்தோணி ல். ரூபன்
கலையகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்
விஷால் பிலிம் பாக்டரி
வெளியீடுஏப்ரல் 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நான் சிகப்பு மனிதன் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை திரு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷால் பிலிம் பாக்டரி தாயரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் மற்றும் இனியா நடிதுள்ளார்கள். இந்த திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

Untitled

இந்த திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

# பாடல்வரிகள்Singer(s) நீளம்
1. "ஏலேலோ"   ஜி. வி. பிரகாஷ் குமார், மேக்ஹா, Chorus  
2. "லோவேலி லேடீஸ்"   கானா பாலா, விஜய் பிரகாஷ், மேக்ஹா, ஆரியன் தினேஷ், ஜி. வி. பிரகாஷ் குமார்  
3. "பெண்ணே ஓ பெண்ணே"   வந்தனா ஸ்ரீனிவாசன், Al-Rufiyan  
4. "இதயம் உன்னை தேடுதே"   ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி  
5. "ஆடு மச்சி (Remix of Lovely Ladies)"   டி.ஜே. விஜய் சாவ்லா  
6. "A Restless Soul"   Theme  

குறிப்புகள்[தொகு]

  1. சென்னையை சுற்றியே படமாக்கப்படும் ‘நான் சிகப்பு மனிதன்’
  2. முன்னோட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]