பிரமீட் நடராஜன்
தோற்றம்
பிரமீட் நடராஜன் | |
|---|---|
| பிறப்பு | வி, நடராஜன் |
| பணி | நடிகர், தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1990 - தற்போது |
பிரமீட் நடராஜன் (பிறப்பு வி, நடராஜன்) தமிழ் நடிகராவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினத்தின் அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனின் தந்தையாக திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.
வரலாறு
[தொகு]தமிழ்நாடில் தஞ்சாவூர் பகுதியில் பிறந்தவர் நடராஜன். பின்பு சென்னையை இருப்பிடமாக மாற்றிக் கொண்டார்.
திரைப்படங்கள்
[தொகு]நடிகர்
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2000 | அலைபாயுதே | வரதராஜன் | |
| 2001 | சமுத்திரம் | ||
| சிவா ராமா ராஜூ | தெலுங்கு | ||
| பிரண்ட்ஸ் | |||
| 2002 | துள்ளுவதோ இளமை | ||
| சொல்ல மறந்த கதை | சொக்கலிங்கம் | ||
| அழகி | |||
| வில்லன் | |||
| அற்புதம் | |||
| 2003 | ஆகா எத்தனை அழகு | நடராஜன் | |
| ஒற்றன் | குமாரசாமி | ||
| குறும்பு | |||
| 2004 | விருமாண்டி | வைத்தியநாதன் | |
| உதயா | |||
| 2005 | கண்ணாடிப் பூக்கள் | ||
| பெப்ரவரி 14 | |||
| 2006 | கள்வனின் காதலி | ||
| திருப்பதி | |||
| 2007 | சிவாஜி | ||
| 2013 | நய்யாண்டி |