தமிழ்ச்செல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வி.jpg
வகை
எழுத்து குரு சம்பத் குமார்
இயக்கம் ஏ.ஜவஹர்
படைப்பாக்கம் பி.ரவி குமார்
நடிப்பு
 • ஆஷிகா கோபால் படுகோனே
 • உஷா சாய்
 • விஜய்
 • வி.ஜே நிஷா
 • நேஹா மேனன்
 • அவினாஷ் அசோக்
முகப்பிசைஞர் ரேஹான்
முகப்பிசை "செல்வி தமிழ் செல்வி"
சைந்தவி (பாடகி)
சீர்காழி (பாடல்)
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் 1
தயாரிப்பு
தயாரிப்பு வைதேகி ராமமூர்த்தி
தொகுப்பு
 • செல்வி. தியாகராஜன்
 • சி.எச். மதுசுதா ராவ்
ஒளிப்பதிவு ஆர்.கே வெங்கி
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 3 சூன் 2019 (2019-06-03)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

தமிழ்ச்செல்வி என்பது சன் தொலைக்காட்சியில் 3 சூன் 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 5 ஆகஸ்ட் 2019 முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைத்து தயாரிக்க ஏ.ஜவஹர் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் தமிழ் செல்வி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஆஷிகா கோபால் படுகோனே என்பவர் நடிக்க இவருக்கு ஜோடியாக அஸ்வின் குமார் (முன்னர்) விஜய் (தற்பொழுது) என்பவர் நடித்துள்ளார். இந்த தொடரை நடிகை மீனா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

கதைசுச்ருக்கம்[தொகு]

தமிழ் செல்வி என்ற கிராமத்து பெண் படிப்பில் மீது அதிகம் ஆர்வம் கொண்டு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்கின்றாள். ஆனால் இவளுக்கு அவளது முறை மாமனை திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணத்தன்று அமுதன் என்பவரை திருமணம் செய்யும் செல்வி. இதனால் இரு குடும்பத்திற்கும் விரிசல் புகுந்த வீட்டில் இவளை ஏற்க மறுக்கும் புது உறவுகள் இவைகளை தாண்டி இவளது படிப்பில் இவள் எப்படி வெற்றி கொள்கிறாள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ஆஷிகா கோபால் படுகோனே - தமிழ்ச்செல்வி
 • அஸ்வின் குமார் - விஜய் - அமுதன் (தமிழ்ச்செல்வியின் கணவன், இலக்கியாவின் அண்ணன்)
 • - இலக்கியா (தமிழ்ச்செல்வியின் நண்பி, அமுதனின் சகோதரி)

தமிழ்ச்செல்வியின் குடும்பம்[தொகு]

 • ஜெகநாதன் - தங்கவேல் (தமிழ்ச்செல்வியின் தந்தை)
 • தக்ஷயினி - வெண்மதி (தமிழ்ச்செல்வியின் தாய்)
 • நேஹா மேனன் - கயல் (தமிழ்ச்செல்வியின் சகோதரி)

தமிழ்ச்செல்வியின் மாமா குடும்பம்[தொகு]

 • வாசு விக்ரம் - சக்திவேல் (தமிழ்ச்செல்வியின் மாமா)
 • தீபா ஐயர் - வளர்மதி (தமிழ்ச்செல்வியின் அத்தை)
 • சுரேஷ் - (சக்திவேலின் மகன்)
 • குமரேசன் - வெற்றிவேல் (தமிழ்ச்செல்வியின் மாமா, சக்திவேலின் தம்பி )
 • அருண் - சரவணன் (தமிழ்ச்செல்வியின் முறை மாமன்)
 • ராஜேந்திரநாத் - பழனிசாமி (சரவணனின் அப்பா)
 • ராகவி - பழனியம்மாள் (சரவணனின் அம்மா, சக்திவேலின் சகோதரி)

அமுதன் குடும்பத்தினர்[தொகு]

 • சபிதா ஆனந்த் - (அமுதன் மற்றும் இலக்கியாவின் தாய்)
 • மனுஷ்
 • வனஜா
 • சுஹாசினி

துணை கதாபாத்திரம்[தொகு]

 • உஷா சாய் - நமிதா (தமிழ்ச்செல்வியின் நண்பி)
 • வி.ஜே நிஷா - போர்க்கொடி
 • அவினாஷ் அசோக்
 • கௌதமி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை பிற்பகல் 1 மணி தொடர்கள்
Previous program தமிழ்ச்செல்வி
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)
Next program
அக்னி நட்சத்திரம்
(27 மே 2019 – 3 ஆகஸ்ட் 2019)
-
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மாலை 6:30 மணி தொடர்கள்
Previous program தமிழ்ச்செல்வி
(3 சூன் 2019 - 3 ஆகஸ்ட் 2019)
Next program
சந்திரகுமாரி
(18 மார்ச்சு 2019 – 1 சூன் 2019)
அழகு
(5 ஆகஸ்ட் 2019 - ஒளிபரப்பில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்செல்வி&oldid=2799051" இருந்து மீள்விக்கப்பட்டது