அஜீஸ் (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜீஸ்
Ajeesh singer independentartist.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அஜீஸ் அசோக்
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)பாடகர்
இணையதளம்www.ajeshashok.com

அஜீஸ் (அஜீஸ் அசோக்) என்பவர் சென்னையை சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அஜீஸ் விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இரண்டாவது பதிப்பில் வெற்றியாளராக தேர்வானவர். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் பலனாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த கோவா படத்தில் இது வரை.. என்ற பாடலை ஆண்ட்ரியா ஜெரெமையாவுடன் இணைந்து பாடினார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Does Chennai strike the right chord? city pulse". Chennai, India: The Hindu. 2009-03-02. http://www.hindu.com/2009/03/02/stories/2009030258360300.htm. பார்த்த நாள்: 2010-10-10. 
  2. . http://www.indiaglitz.com/ace-and-grace-singer-ajeesh-tamil-news-102062. 
  3. "From the ‘Goa’ front". indiaglitz.com. மூல முகவரியிலிருந்து 10 January 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-01-19.
  4. "Airtel Super Singer 2008 Live Finale". chennaionline.com. மூல முகவரியிலிருந்து 31 December 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜீஸ்_(பாடகர்)&oldid=2717164" இருந்து மீள்விக்கப்பட்டது