முத்துக்காளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். முத்துக்காளை
பிறப்பு6 பெப்ரவரி 1965 (1965-02-06) (அகவை 56)[1]
இராஜபாளையம், தமிழ்நாடு[2]
பணிநகைச்சுவையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997-தற்போது வரை

முத்துக்காளை (Muthukaalai) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[3][4][5][6]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

முத்துக்காளை ராஜபாளையத்தில் பிறந்தார். சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டார்.[2] இவர் தனது 18ஆவது வயதில் கராத்தேவில் கருப்பு பட்டையைப் பெற்றார்.  இவர் பொன்மனம் (1997) படத்தில் நடிகராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாபாத்திரத்ததை ஏற்றார். மேலும் இவர் வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதிகளில் தோன்றியதன் மூலம் புகழ் பெற்றார்.[7]

குறிப்பிடத்தக்க திரைப்படவியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துக்காளை&oldid=3146531" இருந்து மீள்விக்கப்பட்டது