செல்லமே (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செல்லமே
வார்ப்புரு:Infobox name module
வகைதமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
குடும்பம்
பழிவாங்கள்
நாடகம்
எழுதியவர்
  • திவ்யா லக்கோஜூ
  • வெங்கடேஷ் படானு
படைப்பு இயக்குனர்ராதிகா சரத்குமார்
நடிப்பு
முகப்பிசைஞர்கிரண்
முகப்பிசை
இசையமைப்பாளர்கள்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ் (Original Version) தெலுங்கு மொழி (Dubbed as Chittemma)
சீசன்கள்4
எபிசோடுகள் எண்ணிக்கை845
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ராதிகா சரத்குமார்
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ்நாடு
ஒளிப்பதிவாளர்வசிகரன்
தொகுப்பாளர்கள்கணேஷ்
கேமரா அமைப்புமல்டி கேமிரா
ஓட்டம்approx. 22–24 minutes
தயாரிப்பு நிறுவனங்கள்ராடன் மீடியா ஒர்க்ஸ்
ஒளிபரப்பு
சேனல்சன் தொலைக்காட்சி
திரைப்படம்576i (SDTV)
1080i (உயர் வரையறு தொலைக்காட்சி)
ஒளிபரப்பான காலம்14 செப்டம்பர் 2009 (2009-09-14) –
18 சனவரி 2013 (2013-01-18)
Chronology
முன்னர்அரசி
பின்னர்வாணி ராணி
வெளியிணைப்புகள்
[www.radaan.tv தயாரிப்பு இணையதளம்]

செல்லமே (தமிழ்: செல்லமே) என்பது தமிழ் / தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான தொலைக்காட்சி தொடராகும். இதில் ராதிகா சரத்குமார், ராதாரவி, சாக்சி குமார், டெல்லி கணேஷ், விஜயலட்சுமி, தேவிபிரியா, அபிசேகம் சங்கர் மற்றும் விஜய் ஆதிராஜ் போன்றோர் நடித்துள்ளனர்.

சன் தொலைக்காட்சி இல் இத்தொடர் 14 செப்டம்பர் 2009 இல் இருந்து 18 ஜனவரி 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. [1][2]


இணையதளத்தில்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Sun TV Monday-Friday @ 21:30 series
Previous program Chellamay
செல்லமே
(14 September 2009 – 18 January 2013)
Total Episodes: 845
Next program
Arasi
அரசி
(2 January 2007 – 11 September 2009)
Total Episodes: 685
Vani Rani
வாணி ரணி
(21 January 2013 – Present)