தலைவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலைவன்
இயக்கம்ரமேஷ் செல்வன்
தயாரிப்புசித்திரைச் செல்வன்
கதைமுகமது ஜாப்பர்
இசைவித்தியாசாகர்
நடிப்புபாஸ்
நிகேசா படேல்
சந்தானம்
ஒளிப்பதிவுஎஸ். கே. பூபதி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்புளூ ஓசன் பிக்சர்ஸ்
வெளியீடு18 ஏப்ரல் 2014 (2014-04-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைவன் (Thalaivan) என்பது ரமேஷ் செல்வன் இயக்கத்தில்[1] சித்திரைச் செல்வன் தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமாகும். இப்படத்தில் அரசியல்வாதியான டி. டி. வி தினகரனின் தம்பி பாஸ், நிகேசா படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] சந்தானம், சுமன், ஜெயப்பிரகாசு ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். படம் 2014 ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்டது.[3] இசையமைப்பாளர் வித்தியாசாகர் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவன்&oldid=3709234" இருந்து மீள்விக்கப்பட்டது