கொல கொலயா முந்திரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொல கொலயா முந்திரிக்கா
இயக்கம்மதுமித்ரா
தயாரிப்பு
கதை
இசைவி. செல்வகணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎல். கே. விஜய்
படத்தொகுப்புவிஜய் வெங்கடராமன்
வெளியீடுமே 21, 2010 (2010-05-21)
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

கொல கொலயா முந்திரிக்கா 2010ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை கிரேசி மோகன் மற்றும் மதுமித்ரா ஆகியோர் இயக்கினர்.[1]

கார்த்திக் குமார், ஜெயராம் (நடிகர்), பாவனா ராவ், ஆனந்ராஜ், பாண்டியராஜன், எம். எசு. பாசுகர், வாசு விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாப்பாத்திரம்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Metro Plus Chennai / Columns : Doing festival rounds". The Hindu (2009-03-25). மூல முகவரியிலிருந்து 2009-03-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-06.

வெளி இணைப்புகள்[தொகு]