விக்னேஷ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்னேஷ்வர்
இயக்கம்ஆர். ரகு
தயாரிப்புகோவை மணி
கதைஆர். ரகு
கே. சி. தங்கம் (வசனம்)
திரைக்கதைஆர். ரகு
இசைஎஸ். பி. வெங்கடேஷ்
நடிப்புகார்த்திக்
குஷ்பூ
ஒளிப்பதிவுகே. சி. திவாகர்
படத்தொகுப்புபி. ஆர். சண்முகன்
கலையகம்அன்பு லட்சுமி பிலிம்ஸ்
விநியோகம்அன்பு லட்சுமி பிலிம்ஸ்
வெளியீடு23 ஜூன் 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விக்னேஷ்வர் என்பது 1991 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். ஆர். ரகு இயக்கியுள்ளார். கார்த்திக், குஷ்பூ மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

1991 இல் வெளிவந்த தமிழ் பாடல்களுக்கு சங்கீத ராஜன் இசையமைத்துள்ளார் .[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கீதராஜன் இசையமைத்துள்ளார்.[2]

  • ஓ யா - எஸ்பிபி
  • தண்ணிக்கிண்ணி - சித்ரா
  • பூங்காதே - சித்ரா

ஆதாரங்கள்[தொகு]

  1. "Vigneshwar". youtube.com. பார்த்த நாள் 2014-07-19.
  2. https://www.jiosaavn.com/album/vigneshwar/lN2I4bfddIY_
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்னேஷ்வர்&oldid=3199723" இருந்து மீள்விக்கப்பட்டது