இளைஞர் அணி (திரைப்படம்)
தோற்றம்
| இளைஞர் அணி | |
|---|---|
| இயக்கம் | கே. ஆர். செல்வராஜ் |
| தயாரிப்பு | ராதாரவி |
| இசை | தேவா |
| நடிப்பு | கார்த்திக் சோனியா பத்மஸ்ரீ சாந்தி கணேஷ் ராதாரவி ராஜீவ் எஸ். எஸ். சந்திரன் வடிவேலு பிரேம்ராஜ் வாகை சந்திரசேகர் ஹரிகுமார் ஹரிஷ் ரவிராஜ் சிவகண்ணன் வாசு விக்ரம் |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இளைஞர் அணி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை கே. ஆர். செல்வராஜ் இயக்கினார்.