சத்திரபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரபதி
இயக்கம்சிறீமகேஷ்
தயாரிப்புபாபு ராஜா
கதைசிறீமகேஷ்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசரத்குமார், நிகிதா, வடிவேலு, ரம்பா, பூஜா (அறிமுகம்), மகாதேவன், ராஜேஷ், பிரமிட் நடராஜன், மதன்பாப், சபீதா ஆனந்த், வாசு விக்ரம், ஜாஸ்பர், ஆதித்யா, லாம்பர்ட், ரவிச்சந்திரன், கரிகாலன், விஜய கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், இளவரசு, பாவா லட்சுமணன், காளிதாஸ், கோவை செந்தில், சிங்கமுத்து, கராத்தே பாட்ஷா, காத்துக்குடி ஈஸ்வரமூர்த்தி, போண்டா மணி, விஜய கணேஷ், ஜீட், எஸ்.எஸ்.ஆனந்த், காஜா, ஜெமினி ஸ்ரீதர், பாப்பம்மாள், ராஜா
வெளியீடு2004
மொழிதமிழ்

சத்திரபதி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிறீமகேசின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சரத்குமார், நிகிதா, வடிவேலு, ரம்பா மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ். ஏ. ராஜ்குமாரின் இசையமைப்பில் வாலி, அறிவுமதி, பா. விஜய், நா. முத்துக்குமார், எஸ். ஏ. ராஜ்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரபதி&oldid=3460049" இருந்து மீள்விக்கப்பட்டது