மார்கண்டேயன் (திரைப்படம்)
Appearance
மார்கண்டேயன் | |
---|---|
இயக்கம் | பெப்சி.எஸ்.விஜயன் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சசிகுமார், சாண்டோனியா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மார்கண்டேயன் 2011 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். சபரீஷ் நடிக்கும் இப்படத்தை பெப்சி.எஸ்.விஜயன் இயக்க்கியிருந்தார்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- மார்கண்டேயனாக சபரீஷ்
- திவ்யாவாக பிங்கி
- இளவஞ்சியாக நிவேதிதா
- யானைமுடியாக சந்தானம்
- வரதனாக சிறீஹரி
- இசக்கியாக பாலா சிங்
- பிரகதி
- எம். எசு. பாசுகர்
- நிழல்கள் ரவி
- சுலில் குமார்
- வாசு விக்ரம்
- அப்பு கே. சாமி
- பெரிய கருப்புத்தேவர்
- இளம் மார்க்காக சிறீராம்
விமர்சனம்
[தொகு]பிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையம் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் பாதியைக் கொடுத்து, "தொழில்நுட்ப ரீதியாக, அதிரடிக் காட்சிகளை உருவாக்க குழுவினரின் முயற்சியைத் தவிர குறிப்பிடத் தகுதியானது அதிகம் இல்லை" என்று எழுதியது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Markandeyan". Archived from the original on 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
- ↑ "Markandeyan Review |". Archived from the original on 27 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
- ↑ "MARKANDEYAN MOVIE REVIEW". பார்க்கப்பட்ட நாள் 23 May 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- Markandeyan Official Website பரணிடப்பட்டது 2018-08-06 at the வந்தவழி இயந்திரம்