புதுமைப்பித்தன் (1998 திரைப்படம்)
தோற்றம்
| புதுமைப்பித்தன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஜீவா |
| தயாரிப்பு | ஹென்றி |
| இசை | தேவா |
| நடிப்பு | பார்த்திபன் தேவயானி ஜெய்சங்கர் ஆனந்த்ராஜ் பாலாசிங் சார்லி டெல்லி கணேஷ் ஜெய்கணேஷ் ரஞ்சித் எஸ். எஸ். சந்திரன் ப்ரியாராமன் ரோஜா சபீதா ஆனந்த் ஷகீலா சிந்து |
| ஒளிப்பதிவு | சிவா மனோகர் |
| படத்தொகுப்பு | பீட்டர் பாப்பையா |
| வெளியீடு | அக்டோபர் 20, 1998 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புதுமைப்பித்தன் இயக்குநர் ஜீவா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பார்த்திபன், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-அக்டோபர்-1998.
நடிகர்கள்
[தொகு]- பார்த்திபன் - ஜீவா / பரத்
- ரோஜா- செண்பகம்
- தேவயானி- ஆர்த்தியாக
- பிரியா ராமன்- காயத்திரியாக
- ஆனந்தராஜ்
- ரஞ்சித்- மகேஷாக
- ஜெய்கணேஷ் - ராமதாஸ்
- வடிவேலு -'சூப்பர்' சுருளியாக
- எஸ். எஸ். சந்திரன்
- சார்லி
- டெல்லி கணேஷ்- விஸ்வநாத்
- வாசு விக்ரம்- கரிமுத்து
- லட்சுமி ரத்தன்
- சபிதா ஆனந்த்- ஜீவாவின் சகோதரி பவானியாக
- டப்பிங் ஜானகி - ஜீவாவின் அம்மாவாக
- பாலா சிங்
- திருப்பூர் ராமசாமி- ராமசாமியாக
- இடிச்சபுலி செல்வராஜ்
- ஜோக்கர் துளசி
- ஷில்பா- ஆனந்தராஜின் மகளாக
- மகாநதி சங்கர்
- கிரேன் மனோகர் 'சூப்பர்' சுருளியின் பக்கபலமாக
- கோவை செந்தில்
- எம்.ஆர்.கே
- பைல்வான் ரங்கநாதன்
- முத்துக்காளை
- குழந்தை ஹேமலதா
- சகிலா- வனஜா
- ஜான் பாபு- (சிறப்புத் தோற்றம் )
