சண்டக்கோழி (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டக்கோழி
எழுத்துமுத்து பளனிசாமி
திரைக்கதைஅமல்ராஜ்
இயக்கம்
  • மெல்னர்மா
  • ஜீ. பீ. துளசிராமன்
நடிப்பு
இசைரக்‌ஷித் கே.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • சீஜே
ஒளிப்பதிவுகே. நித்தின்
தொகுப்புபாலா
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22-24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்8 மே 2023 (2023-05-08) –
ஒளிபரப்பில்

சண்டக்கோழி என்பது 8 மே 2023 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1]

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ரியா விஷ்வநாதன் - மஹாலக்ஷ்மி[2][3]
 • நியழ் ஃகாண் - விக்ரம்

தயாரிப்பு[தொகு]

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரின் கதைநாயகியாக ராஜா ராணி–2 என்ற தொடரில் சந்த்யாவாக நடித்த ரியா விஷ்வநாதன்[4] நடிக்கிறார். நியழ் ஃகான் என்பவர், இன்த தொர்டரில் கதைனாயகனாக நடிக்கிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "சண்டக்கோழி புதிய தொடர்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-27.
 2. "ரியா விஸ்வநாதனின் புதிய சீரியல் சண்டக்கோழி!". tamil.news18.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-26.
 3. "புதிய தொடரில் நடிக்கும் ரியா விஸ்வநாதன்". cinema.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
 4. "என்ன இவங்க ஜீ தமிழ் சீரியல்ல வரப்போறாங்களா?.. ராஜா ராணி 2 சீரியல் நடிகையின் லேட்டஸ்ட் அப்டேட்." tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
 5. "New TV serial ‘Sandakozhi' to launch on May 8; deets inside". The Times of India. 2023-04-26. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-tv-serial-sandakozhi-to-launch-on-may-8-deets-inside/articleshow/99784023.cms.