நான் ராஜாவாகப் போகிறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான் ராஜாவாகப் போகிறேன்
இயக்கம்பிரித்வி ராஜ்குமார்
தயாரிப்புவி. சந்திரன்
கதைபிரித்வி ராஜ்குமார்
வெற்றிமாறன் (வசனம்)
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புநகுல்
சாந்தினி
அவனி மோதி
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புகிஷோர் தே.
கலையகம்உதயம் விஎல்எஸ் சினி மீடியா
வெளியீடுஏப்ரல் 26, 2013 (2013-04-26)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4 கோடி
மொத்த வருவாய்7 கோடி

நான் ராஜாவாகப் போகிறேன் (Naan Rajavaga Pogiren) என்பது 2013 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை இயக்கிய பிரித்வி ராஜ்குமார் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.[1] நகுல், சாந்தினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் சராசரி வசூலை ஈட்டியது.[2]

நடிகர்கள்[தொகு]

சிறப்புத் தோற்றம்

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vetrimaaran's new avatar - Tamil Movie News". IndiaGlitz. 2011-12-12. 2012-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-13 அன்று பார்க்கப்பட்டது.