சூதாடி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூதாடி
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புவெற்றிமாறன்
தனுஷ்
கதைவெற்றிமாறன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புதனுஷ்
சமந்தா ருத் பிரபு
இரா. பார்த்திபன்
மீனாட்சி
பசுபதி
கே. கே. மேனன்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புகிஷோர் தே
கலையகம்Wunderbar Films
Grass Root Film Company
வெளியீடுசூன் 10, 2015 (2015-06-10)
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

சூதாடி (ஆங்கில மொழி: Gambler) 2015ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறனும், இப்படத்தின் நாயகன் தனுஷும் இணைந்து இதனை தயாரித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் தொகுப்பாளர் கிஷோர் தே மூளை கட்டி காரணமாக மார்ச் 7, 2015 அன்று காலமானார்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதாடி_(திரைப்படம்)&oldid=3127727" இருந்து மீள்விக்கப்பட்டது