அண்ணனுக்கு ஜே (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அண்ணனுக்கு ஜே
இயக்குனர்ராஜ்குமார்
தயாரிப்பாளர்வெற்றிமாறன்
இசையமைப்புஅரோள் கரோலி
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
மகிமா நம்பியார்
கலையகம்ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
கிராஷ் ரூட் பிலிம் கம்பேனி
விநியோகம்ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுஆகத்து 31, 2018 (2018-08-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அண்ணனுக்கு ஜே என்பது 2018 இல் வெளிவந்த அரசியல் நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராஜ்குமார் இயக்கினார். அட்டகத்தி தினேஷ், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

டிசம்பர் 2014 இல் நடிகர் மற்றும் தயாரிப்பாளரரான தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அண்ணனுக்கு ஜே திரைப்படத்தை தயாரிப்பதாக கூறினர்.[1][2] 2015 இல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

பிப்ரவரி 2016 இல் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவாக்கம் பகுதியில் தினேஷ் பணியாற்றினார். மீண்டும் படம் தயாரிக்கப்பட்டது.[3][4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Tamil News Stories". Behind Woods (26 December 2014). பார்த்த நாள் 21 February 2017.
  2. "Mahima Likely For Annanukku Jai". Silverscreen.in (31 December 2014). பார்த்த நாள் 21 February 2017.
  3. Rao, Subha J. (4 February 2016). "Beaten and bruised". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/beaten-and-bruised-attakathi-dinesh-on-visaranai/article8193442.ece. பார்த்த நாள்: 21 February 2017. 
  4. "Dinesh to act as a politician in his next". Indiaglitz. 26 February 2016. http://www.indiaglitz.com/dinesh-plays-a-politician-in-his-next-film-annanukku-jai-with-mahima-nambiar-tamil-news-153496.html. பார்த்த நாள்: 21 February 2017. 

வெளி இணைப்புகள்[தொகு]