அண்ணனுக்கு ஜே
அண்ணனுக்கு ஜே | |
---|---|
![]() | |
இயக்கம் | கங்கை அமரன் |
தயாரிப்பு | சி. ஜெகதா |
இசை | இளையராஜா |
நடிப்பு | அர்ஜூன் சீதா சார்லி சின்னி ஜெயந்த் ராதாரவி சண்முக சுந்தரம் சூர்யகாந்த் வி. கோபாலகிருஷ்ணன் காந்திமதி காவ்யா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அண்ணனுக்கு ஜே 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை கங்கை அமரன் இயக்கினார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Annanukku Jai LP Vinyl Records". musicalaya. 7 April 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Annanukku Jai LP Records". ebay. 2014-11-30 அன்று பார்க்கப்பட்டது.