மீனாட்சி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீனாட்சி
Meenakshi (actress).JPG
பிறப்புபிங்கி சர்க்கார்
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா

பிங்கி சர்க்கார்,[1] என்பவர் மீனாட்சி என்று அறியப்படும் இந்திய நடிகையாவார். இவர் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2007 கருப்பசாமி குத்தகைதாரர் ராதை தமிழ்
2009 தநா-07 அல் 4777 பூஜா தமிழ்
பெருமாள் Dr. அலமு தமிழ்
ராஜாதி ராஜா தங்கப்பழம் தமிழ்
தோரணை தமிழ் சிறப்புத் தோற்றம்
சட்டம்பிநாடு Dr.லட்சுமி மலையாளம்
2010 மந்திரப் புன்னகை நந்தினி தமிழ்
அகம் புறம் நதியா தமிழ்
2012 துப்பாக்கி தமிழ் சிறப்புத் தோற்றம்
2014 வில்லங்கம் படப்பிடிப்பில்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_(நடிகை)&oldid=2711638" இருந்து மீள்விக்கப்பட்டது