அவனி மோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவனி மோதி
பிறப்புகாந்திநகர், குஜராத், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகை, மாதிரி
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போதுவரை
வலைத்தளம்
http://www.avanimodi.com/

அவனி மோதி (Avani Modi) என்பவர் ஓர் இந்திய நடிகையும் விளம்பர மாதிரியும் அவார். இந்திய திரைப்படங்களிலும் குசராத்திய நாடகங்களிலும் இவர் நன்கு அறியப்படுகிறார்[1] . மாதுர் பந்தர்காரின் காலண்டர் கேர்ள்சு என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்[2]. இத்திரைப்படம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. ஓர் ஆண்டு நாட்காட்டியில் இருக்கும் பெண்ணாக ஐந்து பெண்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Avani Modi Info". Avani Modi. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help).
  2. "Avani Modi goes from bold to conventional in 'Calendar Girls'".
  3. "Calendar Girls movie. Her upcoming movie is 2.0 ". BollywoodHungama. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Avani Modi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவனி_மோதி&oldid=3189226" இலிருந்து மீள்விக்கப்பட்டது