தயா (திரைப்படம்)
தோற்றம்
| தயா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | செந்தில்குமார் |
| தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
| இசை | பரத்வாஜ் |
| நடிப்பு | பிரகாஷ் ராஜ் மீனா தாமு ஜனகராஜ் காகா இராதாகிருஷ்ணன் ரகுவரன் லட்சுமி ரமேஷ் கண்ணா |
| வெளியீடு | 2002 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
தயா (Dhaya) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ் ராஜ் நடித்த இப்படத்தை செந்தில்குமார் இயக்கினார். பிரகாஷ் ராஜின் பல்வேறு மொழி நடிப்பு திறமைக்காக 2002 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள்-சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் விருதை பெற்றார்
நடிப்பு
[தொகு]- தயாவாக பிரகாஷ் ராஜ்
- துளசியாக மீனா
- மேஜர் ருத்ரய்யாவாக ரகுவரன்
- லட்சுமி
- ரமேஷ் கண்ணா
