தங்கக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தங்கக்கிளி
இயக்கம்ராஜாவர்மண்
தயாரிப்புஏ. ஜி. சுப்பிரமணியன்
திரைக்கதைராஜாவர்மண்
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
சுதாராணி
விஜயகுமார்
சனகராஜ்
ஒளிப்பதிவுரவிந்திரர்
படத்தொகுப்புகணேஷ்குமார்
தயாரிப்புஏஜிஎஸ் மூவிஸ்
விநியோகம்ஏஜிஎஸ் மூவிஸ்
வெளியீடு4 ஜூன் 1993
நாடு இந்தியா
மொழிதமிழ்

தங்கக்கிளி (Thangakkili) என்பது 1993 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதனை இராஜவர்மன் இயக்கியுள்ளார். இதனை ஜி. சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.

முரளி, சுதாராணி , விஜயகுமார் மற்றும் சனகராஜ் போன்றோர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Thanga Kili". youtube.com. 2014-07-23 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கக்கிளி&oldid=3425036" இருந்து மீள்விக்கப்பட்டது