சுதாராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sudha Rani
பிறப்புஜெயசிறீ
14 ஆகத்து 1973 (1973-08-14) (அகவை 48)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1978– தற்போது
வாழ்க்கைத்
துணை
டாக்டர் சஞ்செய் (divorced)
கோவரதன் (2003– தற்போது)
பிள்ளைகள்1

ஜெயசிறீ (பிறப்பு 14 ஆகஸ்டு 1973)என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரை சுதாராணி என அறிவோர்.

தமிழ், கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இவர் மூன்று வயதில் பிஸ்கட் நிறுவனத்திற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் 1978 இல் கில்லாடி கிட்டு திரைப்படத்தில் நடித்தார்.

குரல்[தொகு]

ஆண்டு திரைப்படம் நடிகை
1999 பிரம்மோட்சவா ராஜா
2002 சிம்ஹாத்ரியா சிம்ஹா மீனா
2004 மயூரா Roja
2012 பிரசாத் மாதுரி பட்டாச்சார்யா
2014 மாணிக்கையா ரம்யா கிருஷ்ணன்

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2012-03-19 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதாராணி&oldid=3245301" இருந்து மீள்விக்கப்பட்டது