முகவரி (திரைப்படம்)
முகவரி | |
---|---|
இயக்கம் | வி. இசட். துரை |
தயாரிப்பு |
|
கதை | பாலகுமரன் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம்[1] |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | நிக் ஆர்ட்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 19, 2000 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முகவரி (Mugavaree) என்பது 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வி. இசட். துரை இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி காதல் திரைப்படம் ஆகும்.[2] இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.[3]
இந்த திரைப்படம் 19 பிப்ரவரி 2000 இல் வெளியிடப்பட்டது,[4] மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது,[5] சிறந்த குடும்பத் திரைப்படம் மற்றும் பிருந்தா, சிறந்த நடன இயக்குனருக்கான இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளை வென்றது.
கதை
[தொகு]இப்படத்தில் ஸ்ரீதர் (அஜித் குமார்) ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ஆவதற்கான முயற்சியில் கடக்கும் லட்சியம், காதல் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் முரண்பட்ட உணர்ச்சிகளைச் சுற்றியே கதை சுழல்கிறது.
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார் - ஸ்ரீதர்
- ஜோதிகா - விஜி சந்திரசேகர்
- ரகுவரன் - சிவா
- கே. விஸ்வநாத் - ஸ்ரீதரின் அப்பா
- மணிவண்ணன் - சிடி கடை உரிமையாளர்
- விவேக் - ரமேஷ்
- கொச்சி ஹனீஃபா
- சித்தாரா - சாந்தா
- ஜெய்கணேஷ் - சந்திரசேகர்
- பாத்திமா பாபு - விஜியின் அம்மா
பாடல்கள்
[தொகு]முகவரி | |
---|---|
இசை
| |
வெளியீடு | 2000 |
இசைப் பாணி | திரைப்பட பாடல்கள் |
ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பாடல்கள் அமைந்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் தேவா ஆவார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியவர்கள் | நீளம் | |||||||
1. | "ஏ! கீச்சு கிளியே" | ஹரிஹரன் | 6:22 | |||||||
2. | "ஏ நிலவே நிலவே" | உன்னிமேனன் | 4:13 | |||||||
3. | "ஓ நெஞ்சே" | ஹரிஹரன், சுவர்ணலதா | 5:54 | |||||||
4. | "ஆண்டே நூற்றாண்டே" | நவீன் | 7:15 | |||||||
5. | "பூ விரிஞ்சாச்சு" | உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் | 5:48 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mugavari". BizHat. Archived from the original on 29 September 2018. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ "பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் திரைப்படங்கள்!". Zee News. 30 January 2022. Archived from the original on 7 February 2022. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ "Mugavari". Gaana. Archived from the original on 10 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ "பிப்ரவரி மாதம் வெளியான அஜித்தின் திரைப்படங்கள்!". Zee News. 30 January 2022. Archived from the original on 7 February 2022. பார்க்கப்பட்ட நாள் 28 April 2022.
- ↑ Warrier, Shobha (6 March 2000). "The hero as a human being". Rediff.com. Archived from the original on 19 June 2010. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- 2000 தமிழ்த் திரைப்படங்கள்
- தமிழ் காதல் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- விவேக் நடித்த திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- ஜோதிகா நடித்த திரைப்படங்கள்