எஸ். எஸ். சக்கரவர்த்தி
Appearance
எஸ். எஸ். சக்கரவர்த்தி (S. S. Chakravarthy, இறப்பு:29 ஏப்ரல் 2023) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவரது நிக் ஆர்ட்ஸ் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தார்.[1] இவர் தயாரித்துள்ள திரைப்படங்களில் அஜித் குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்களே அதிகமாகும்.[2][3][4] இவரது மகன் ஜானி அறிமுகமான ரேனிகுண்டா திரைப்படத்தையும், ஜானியின் அடுத்த திரைப்படமான 18 வயசு திரைப்படத்தையும் இவரே தயாரித்திருந்தார்.
தயாரித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | இயக்குநர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
1997 | ராசி | அஜித் குமார், ரம்பா | முரளி அப்பாஸ் | தமிழ் | |
1999 | வாலி | அஜித் குமார், சிம்ரன் | எஸ். ஜே. சூர்யா | தமிழ் | |
2000 | முகவரி | அஜித் குமார், ஜோதிகா | வி. இசட். துரை | தமிழ் | |
2001 | சிட்டிசன் | அஜித் குமார், வசுந்தரா தாஸ் | சரவணன் சுப்பையா | தமிழ் | |
2002 | ரெட் | அஜித் குமார், பிரியா கில் | ராம் சத்யா | தமிழ் | |
2002 | வில்லன் | அஜித் குமார், மீனா, கிரண் | கே. எஸ். ரவிக்குமார் | தமிழ் | |
2003 | காதல் சடுகுடு | விக்ரம், பிரியங்கா திரிவேதி | வி. இசட். துரை | தமிழ் | |
2003 | ஆஞ்சநேயா | அஜித் குமார், மீரா ஜாஸ்மின் | என். மகாராஜன் | தமிழ் | |
2005 | ஜீ | அஜித் குமார், திரிஷா | லிங்குசாமி | தமிழ் | |
2006 | வரலாறு | அஜித் குமார், அசின் | கே. எஸ். ரவிக்குமார் | தமிழ் | |
2008 | காளை | சிலம்பரசன், வேதிகா | தருண் கோபி | தமிழ் | |
2009 | ரேனிகுண்டா | ஜானி, சனுஷா | ஆர். பன்னீர்செல்வம் | தமிழ் | இவரது மகன் ஜானியின் முதல் திரைப்படம் |
2012 | 18 வயசு | ஜானி, காயத்ரி | ஆர். பன்னீர்செல்வம் | தமிழ் | |
2015 | வாலு | சிலம்பரசன், ஹன்சிகா மோத்வானி | விஜய்சந்தர் | தமிழ் | |
2015 | வேட்டை மன்னன் | சிலம்பரசன், ஜெய், தீக்சா சேத், ஹன்சிகா மோத்வானி | நெல்சன் | தமிழ் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.veethi.com/india-people/s._s._chakravarthy-profile-1182-14.htm
- ↑ "Nic Arts SS Chakravarthy has announced 18 Vayasu with team of Renigunta". www.jointscene.com. 12 December 2009. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.
- ↑ "As `Ji' gets ready..." தி இந்து. 18 June 2004. Archived from the original on 6 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Ashok Kumar, S. R (25 January 2008). "A tale of confusion". தி இந்து. Archived from the original on 28 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)