உள்ளடக்கத்துக்குச் செல்

சனுஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனுஷா சந்தோஷ்
பிறப்பு 3 நவம்பர் 1994 ( அகவை 29)
வேறு பெயர் அம்மு
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2000 - முதல்
பெற்றோர் சந்தோஷ், உஷா

சனுஷா (பிறப்பு 3 நவ‌ம்ப‌ர் 1994) என்பவர் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குன்னு ஸ்ரீபுரம் பள்ளியில் படித்தவர். இளைய வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தார். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

விருதுகள்

[தொகு]
  • காழ்ச என்ற திரைப்படத்திற்காக, 2004-இல் சிறந்த இளம் நடிகைக்கான விருதினைப் பெற்றார்.[1].
  • ஏசியாநெட் விருதுகள்

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2000 தாதா சாகிப் மலையாளம்
2001 கருமாடிக்குட்டன் மலையாளம்
காசி தமிழ்
2002 கண்மஷி மலையாளம்
மீசை மாதவன் ருக்மிணி மலையாளம்
2003 என்றெ வீடு அப்பூன்றேம் டீனா மலையாளம்
2004 மஞ்ஞு போலொரு பெண்குட்டி கனி மலையாளம்
காழ்ச அம்பிளி மலையாளம் வென்றார், சிறந்த குழந்தை கேரள அரசின் திரைப்பட விருது(also for Soumyam)[2]
சௌம்யம் மலையாளம் வென்றார், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் திரைப்பட விருது(also for காழ்ச)[2]
மாம்பழக்காலம் மாளு மலையாளம்
2006 பங்காரம் விந்தியா ரெட்டி தெலுங்கு
கீர்த்திசக்ரா காஷ்மீரியப் பெண் மலையாளம்
2007 சோட்டா மும்பை மெர்சி மலையாளம்
2008 பீமா சாலினியின் சகோதரி தமிழ்

முக்கிய வேடம் ஏற்றவை

[தொகு]
llapse; font-size: 95;"
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2008 நாளை நமதே சாந்தி தமிழ்
2009 ரேனி குண்டா ஊமைப் பெண் தமிழ்
2011 நந்தி கார்த்திகா தமிழ்
எத்தன் செல்வி தமிழ்
பரிமளா திரையரங்கம் தமிழ்
2012 மிஸ்டர் மருமகன் ராஜலட்சுமி மலையாளம்
இடியட்ஸ் மலையாளம்
2013 அலக்ஸ் பாண்டியன் தமிழ்
சக்கறியாயுடெ கர்ப்பிணிகள் மலையாளம்

சான்றுகள்

[தொகு]
  1. "Kerala State Film Awards - 2004". Archived from the original on 2010-10-02. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-07. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனுஷா&oldid=4114054" இலிருந்து மீள்விக்கப்பட்டது