வினயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினயன்
பிறப்பு குட்டனாடு, ஆலப்புழா மாவட்டம்
தொழில் திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 1989 - தற்போது வரை

வினயன், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார்.

திரை வாழ்க்கை[தொகு]

வினயன், பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி (தாதா சாஹிப், ராட்சசராஜாவ்), சுரேஷ் கோபி (பிளாக்யாட்), ஜெயராம் (தைவத்தினது மகன்), பிருத்விராஜ் (சத்யம், வெள்ளிநட்சத்திரம்), திலீப் (வார் & லவ்), கலாபவன் மணி (வாசந்தியும் லக்‌ஷ்மியும் பின்னெ ஞானும், கருமாடிக்குட்டன்) ஆகியோரைக் கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். \

2005-ல் அற்புத தீவு என்ற பெயரில் 300 குள்ளர்களைக் கொண்டு திரைப்படம் இயக்கினார். இது தமிழிலும் வெளியானது. வினயனது ஊமைப்பெண்ணின் உரியாடாபய்யன் என்ற திரைப்படமும், தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இவர் இயக்கிய ஆகாசகங்கை என்ற பேய்த் திரைப்படம் சிறந்த பேய்ப்படங்களில் ஒன்று.

வெளி இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினயன்&oldid=2707112" இலிருந்து மீள்விக்கப்பட்டது