உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிக்குன்னு

ஆள்கூறுகள்: 11°53′37″N 75°21′12″E / 11.8937000°N 75.3532100°E / 11.8937000; 75.3532100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிக்குன்னு
—  நகரம்  —
பள்ளிக்குன்னு
இருப்பிடம்: பள்ளிக்குன்னு

, கேரளா , இந்தியா

அமைவிடம் 11°53′37″N 75°21′12″E / 11.8937000°N 75.3532100°E / 11.8937000; 75.3532100
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி பள்ளிக்குன்னு
மக்கள் தொகை 26,963 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பள்ளிக்குன் அல்லது பள்ளிக்குன்னு (மலையாளம்: പള്ളിക്കുന്ന്, Pallikkunnu) இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர்பகுதி. 2001 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 47% ஆண்களையும் 53% பெண்களையும் கொண்ட பள்ளிக்குன்னின் மொத்த மக்கள் தொகை 26,963.[3] கண்ணூர் நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பையனூர் செல்லும் வழியில் அமைந்துள்ள இவ்விடத்தில் கிருஷ்ணமேனன் நினைவு அரசு பெண்கள் கல்லூரி இயங்கிவருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிக்குன்னு&oldid=2208942" இலிருந்து மீள்விக்கப்பட்டது