பிரியா கில்
தோற்றம்
பிரியா கில் (பிறப்பு: 9 திசம்பர் 1977) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி அகிய மொழிகளில் நடித்துள்ளார். 1996 இல் வெளிவந்த தேரே மேரே சப்னே என்ற இந்திப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
பிரியா கில் | |
|---|---|
| பிறப்பு | பஞ்சாப், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1996–2006 |
நடித்த படங்கள்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | மொழி |
|---|---|---|
| 1996 | தேரே மேரே சப்னே | இந்தி |
| 1999 | ஷிர்ப் தும் | இந்தி |
| 2002 | ரெட் | தமிழ் |
| 1999 | மேகம் | மலையாளம் |
| 2000 | பாகுன்னாரா | தெலுங்கு |
| 2000 | ராயலசீமா ரமண்ன சௌத்ரி | தெலுங்கு |