வசுந்தரா தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசுந்தரா தாஸ்
400x328
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1977
பெங்களூர், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி, மேற்கத்திய இசை
தொழில்(கள்)திரைப்பட நடிகை, பாடகி
இசைக்கருவி(கள்)கித்தார்
இசைத்துறையில்1999–இன்று வரை

வசுந்தரா தாஸ் (Vasundhara Das, பிறப்பு: 1977) இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவர். இவர் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்திலும்,அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல்வன் திரைப்படத்தின் "சகலக்க பேபி" உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுந்தரா_தாஸ்&oldid=3946642" இலிருந்து மீள்விக்கப்பட்டது