முதல்வன் (திரைப்படம்)
(முதல்வன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதல்வன் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஷங்கர் |
தயாரிப்பு | ஷங்கர் ரமணா மாதேஷ் |
கதை | சுஜாதா ஷங்கர் |
இசை | ஏ. ஆர். ரஹ்மான் |
நடிப்பு | அர்ஜூன் மனிஷா கொய்ராலா சுஷ்மிதா சென் ரகுவரன் மணிவண்ணன் வடிவேல் லைலா கொச்சின் ஹனீஃபா விஜயகுமார் |
ஒளிப்பதிவு | கே. வி. ஆனந்த் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | எஸ். பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 7, 1999 |
ஓட்டம் | 178 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
முதல்வன் (Mudhalvan) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் தெலுங்கில் வெளிவந்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது. இத் திரைப்படம் 2000ம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றது.
மேற்கோள்கள்[தொகு]
பகுப்புகள்:
- 1999 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- அர்ஜூன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- லைலா நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- ஷங்கர் இயக்கிய திரைப்படங்கள்